79.99 லட்ச ரூபாய் என்ற விலையில் புதிய ஆடி க்யூ7 கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆடி க்யூ7 காரில், 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் இந்த காரில் வழங்கப்படுகிறது. கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.
#FutureIsAnAttitude #AudiIndia #AudiQ7 #Quattro